டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் 7-ம் தேதி மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் 5ம் கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>