×

தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். மேலும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : higher education institutions ,Tamil Nadu , Tamil Nadu, Institute of Higher Education, Guidelines, Publication
× RELATED வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா...