×

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நாளை ஆய்வு !

சென்னை: சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை இணைச்செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நாளை ஆய்வு மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.15-க்கு ராம்நகர் வேளச்சேரி, 10.45-க்கு பள்ளிக்கரணையிலும் ஆய்வு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : team ,Chennai ,areas , Chennai, Rain, Flood, Central Committee, Study
× RELATED இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து