×

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் தொடர அதிமுக அரசு பரிந்துரைத்ததற்கு புதிய தமிழகம் எதிர்ப்பு

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் தொடர அதிமுக அரசு பரிந்துரைத்ததற்கு புதிய தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பட்டியல் வகுப்பில் தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்திருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்று புதிய தமிழகம் நிர்வாகி ஷ்யாம் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Devendra Kula Vellalars ,S.C. ,government ,Tamil Nadu ,AIADMK , Devendra Kula Vellalars, AIADMK Government, New Tamil Nadu, Opposition
× RELATED ஆபீஸ்ல மாஸ்க் போடலன்னா....அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை