×

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் கடத்திய 25 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் பகுதியில் காரில் கடத்திய 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திய காளீஸ்வரன், செல்வராஜ், அருண் கார்த்திக், சுதாகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ramanathapuram district , Ramanathapuram, cannabis, confiscated
× RELATED ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது