×

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குடும்ப அட்டைகளை மாற்ற அவகாசம் ;அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளை மாற்றிக் கொள்ள விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : family card holders ,Government of Tamil Nadu , Family Cardholders, Government of Tamil Nadu, Notice
× RELATED மாவட்டத்தில் 5.81 லட்சம் அரிசி குடும்ப...