×

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Government ,Phase ,talks ,Delhi , Delhi, Farmers, Central Government, Negotiations
× RELATED 10ம் கட்ட பேச்சிலும் முடிவு எட்டவில்லை...