×

டைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு

டெல்லி: டைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த சிறுமியாக இந்திய வம்சாவளி மாணவி கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தண்ணீரில் சுத்தத்தை தெரிந்து கொள்வதற்கான செயலி மற்றும் ஆன்லைன் துன்புறுத்துதல் கண்டறியும் செயலிகளை உருவாக்கியுள்ளார்.


Tags : Gitanjali Rao ,magazine ,Indian , Gitanjali Rao, a student of Indian descent, has been selected by Time magazine as the best girl of the year
× RELATED அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில்...