×

ரஜினி கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்: தமிழருவி மணியன்

சென்னை: ரஜினி கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை என்றும் கட்சியின் அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : alliance ,Tamilruvi Maniyan ,Rajini Party , Rajini, Party
× RELATED ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார்.: தமிழருவி மணியன் தகவல்