×

அக். 15 முதல் டிச. 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி வழக்கு !

சென்னை: கடல் சீற்றத்தில் இருந்த அக்டோபர் 15ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்ற கோரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய விசைப்படகு உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து மீன்வளத்துறை, மீனவர் நலவாரியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Fishing, Prohibition, Case
× RELATED சரிந்து விழும் நிலையில் அச்சுறுத்தும் ‘கூரைசெட்’ அகற்ற கோரிக்கை