×

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னை மணலியில் போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மார்க்கெட் பகுதியில் மறியல் செய்த மார்க்சிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : G. Ramakrishnan ,Manali ,Chennai , Agricultural laws, struggle, Marxist
× RELATED ஓபிஎஸ்சுடன் ஜி.ராமகிருஷ்ணன் திடீர் சந்திப்பு