×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் !

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். மேலும், 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், தமிழகத்தில் கனமழை தொடரும். இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Gulf of Mannar , Depression, Gulf of Mannar, Meteorological Center, Information
× RELATED மன்னார் வளைகுடா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிய வழக்கு !