×

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி !

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்துகிறார். இதுவரை 47,520 பூத் கமிட்டிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Rajini ,forum ,party , Political Party, Rajini
× RELATED எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை