×

விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி !

சென்னை: விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் உள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,MK Stalin , Farmers, DMK, MK Stalin, confirmed
× RELATED நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால்...