×

அண்ணா பல்கலைக். துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Anna University ,commission ,Kamal Haasan ,Viceroy Surappa , Anna University, Vice Chancellor Surappa, Kamalhasan, Opposition
× RELATED அண்ணா பல்கலை எம்பிஏ, எம்இ தேர்வுகள்