டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>