×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சதுக்கம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai , Chennai, rain
× RELATED சென்னையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை