×

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.

Tags : Villupuram District Veedur Dam , Villupuram, Veeduur Dam, Water Opening
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் 1,800 மதுபாட்டில்கள் பறிமுதல் 160 பேர் மீது வழக்கு