×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டம்

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் திமுகவினர் 2,000 பேர் கருப்பு உடை அணிந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : protests ,DMK ,district capitals , Agricultural laws, DMK, struggle
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி