இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேர் கொரோனாவால் பாதிப்பு: 512 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,09,689ஆக உயர்ந்துள்ளளது. இந்தியாவில் இதுவரை கொரோனவிலிருந்து 90,58,822 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 42,533 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 512 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,39,700ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>