×

விழுப்புரம்: வீடூர் அணையிலிருந்து 300 கனஅடி நீர் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையிலிருந்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வீடூர் அணை திறப்பால் பொம்பூர், ரெட்டிகுப்பம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் நீர்மட்டம் 31 அடியை எட்டியதால் திறக்கப்பட்டது.

Tags : Villupuram ,dam ,Veeduur , Veedur Dam
× RELATED விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில்...