×

கடலூர் மாவட்டத்தில் பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று கொட்டிய பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 778 வீடுகள் சேதமடைந்துள்ளது. 50 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : villages ,Cuddalore district , More than 300 villages in Cuddalore district have been inundated by heavy rains
× RELATED இடைப்பாடிைய சுற்றியுள்ள கிராமங்களில்...