×

பொம்மையார் பாளையம் மீனவர்கள் ஈசிஆர் சாலையில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: புதுச்சேரி அருகே பொம்மையார் பாளையம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் மறியல் செய்வதால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Pommayar Palayam Fishermen Stir , Pommayar Palayam fishermen protest on ECR road near Pondicherry
× RELATED ரயில் மோதி இருவர் பலி