×

ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உட்பட 2 பேர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.Tags : Two killed in power outage in Inchambakkam
× RELATED அறிவிக்கப்படாத மின்வெட்டு