×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.Tags : Chennai ,suburbs , Widespread rain in Chennai and suburbs
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...