×

மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Gulf of Mannar: Meteorological Department , Meteorological Center
× RELATED கர்ப்பகால மனச்சோர்வை நீக்கும் பிராணாயாமம்!