×

காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் தொடர் மழை பெய்து வருவதால் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Holidays ,schools ,Karaikal , School, holidays, rain
× RELATED தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு