வேளாண் சட்ட எதிர்ப்பு: டிச. 8ம் தேதி அகில இந்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு டெல்லியில் போராட விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிசம்பர் 8ம் தேதி அகில இந்திய முழு அடைப்பு நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ம் தேதி அகில இந்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு டெல்லியில் போராட விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7ம் தேதி விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>