×

சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் நடராஜன்

கான்பெரா: சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார். LBW முறையில் மேக்ஸ்வெலை நடராஜன் வீழ்த்தினார்.

Tags : Natarajan ,T20 match , Natarajan, T20 match
× RELATED ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன்...