×

தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு

கேப் டவுன்: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Tags : Corona ,player ,South African ,England , England, South Africa
× RELATED கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை