×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46 குறைந்து ரூ.37,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650க்கும் சவரன் ரூ.37,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Gold, price
× RELATED சரிவில் தங்கம் விலை!: சென்னையில் 22...