விளையாட்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி Dec 04, 2020 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா ஆஸ்திரேலியா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்