×

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலியா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


Tags : match ,Australia ,India , The first T20 match between India and Australia: Australia won the toss and elected to bowl
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்