×

ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மாடியில் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஸ்வேதா(13) இறந்துள்ளார்.


Tags : terrace ,Alangudi ,house , A girl was electrocuted while playing on the terrace of a house near Alangudi
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது