×

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.36.43 கோடியிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.36.43 கோடியில் முடிந்த பணிகளை தொடங்கி வைத்து, ரூ. 29.33 கோடிக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.


Tags : Chief Minister ,district ,Sivagangai , Chief Minister lays foundation stone for new projects worth Rs 36.43 crore in Sivagangai district
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு