இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயமாக கிடைக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>