ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட்

எப்படிச் செய்வது?

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, மிளகுத்தூள், புதினா கலந்து பரிமாறவும்.