×

புதுச்சேரியில் தொடர் கனமழையால் பாதுகாப்பு கருதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எ.மைக்கேல் பொன்னோ உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.


Tags : Holidays ,schools ,Pondicherry , Heavy rain, Pondicherry, school, holidays
× RELATED தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு