×

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை!

தெலுங்கானா: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.

Tags : BJP ,constituencies ,Hyderabad , Hyderabad Municipal Election, BJP lead
× RELATED தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளில்...