கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியுடன் இருப்பதாக தகவல்

சென்னை: கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர் வேட்பாளராக இருப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று தமிழவிமணியன் தெரிவித்துள்ளார். ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் என தமிழவிமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: