இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதிப்பு, 540 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 42,916 பேர் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனையடுத்து 540 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Related Stories:

>