காரைக்கால், புதுச்சேரியில் இன்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Stories: