சென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை

சென்னை: சென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், ஆர்.ஏ.புரம், அடையாறு, திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories:

>