×

டிசம்பர்-04: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.76-க்கும், டீசல் விலை ரூ.78.45-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.76ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.45-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Chennai , December-04: Petrol price hits Rs 85.76 and diesel Rs 78.45 in Chennai.
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...