×

கொரோனாவுக்கு உலக அளவில் 1,510,730 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,510,730 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 65,492,471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,336,144 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,06,517 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona kills 1,510,730 people worldwide
× RELATED 24 பேருக்கு கொரோனா