நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் இன்னொரு முகமாக இயங்குவார் என திருமாவளவன் கருத்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் இன்னொரு முகமாக இயங்குவார் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்பதன் மூலம் வலதுசாரி அரசியல்வாதியாக கட்டிக்கொள்ள ரஜினி விரும்புகிறார்என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நியமனம் மூலம் ரஜினி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது என திருமா கூறியுள்ளார்

Related Stories: