×

தொடர் கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. மழைப்பொழிவு

திருவாரூர்: தொடர் கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. மழைப்பொழிந்துள்ளது. மேலும், குடவாசல் - 10 செ.மீ., திருவாரூர் - 9 செ.மீ., நன்னிலம் - 8 செ.மீ., மன்னார்குடியில் 7 செ.மீ. மழை பெய்தது. ராமேஸ்வரம் 12 செ.மீ., ஆடுதுறை 10 செ.மீ., மழை பெய்தது. இந்த நிலையில் ஒரே நாளில் அதிகப்படியாக காரைக்காலில் 16.4 செ.மீ. மழை பெய்தது.

Tags : district ,Thiruvarur , Heavy rain
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகளுக்கு அழைப்பு