×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 1,000 கனஅடி நீர் மீண்டும் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 1,000 கனஅடி நீர் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2-வது முறையாக உபரி நீர் திறக்கப்படுகிறது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Sembarambakkam Lake , Sembarambakkam Lake, Water, Opening
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில்...