×

திருச்சியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லி செல்ல முயன்ற 100 பேர் கைது

திருச்சி: டெல்லியில் விவசாயிகள் நடத்தும்  போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் இருந்து டெல்லி செல்ல முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அய்யாக்கண்ணு தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லி செல்ல முயற்சி செய்தபோது திருச்சி ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Tags : Trichy ,Delhi , In Trichy, 100 people were arrested as they tried to go to Delhi in support of the farmers' struggle
× RELATED திருச்சி வானொலி நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை