×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,964-ஆக உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 526 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,38,648 -ஆக உள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் 40,726 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,73,373 -ஆக உள்ளது. எனவே தற்போது 4,22,943    பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Central Health Department ,India , In the last 24 hours, 35,551 people have been affected and 526 killed in India: the Central Health Department
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...